இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

26166847_1820616014647346_1879055485894734987_n

இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்

எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென

அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!

எல்லோருக்கும்

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

என் உயிரிலும் மேலான வலைஉறவுகளே!

மின்நூல் வெளியீட்டுப் பணிகளில் நானிருந்தாலும் மின்நூல் தயாரிப்பது பற்றி ஏற்கனவே நான் எழுதியிருந்தாலும்
(http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html) நாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி….”இலவச தமிழ் மின்னூல்கள்” என்றவாறு வைஷாலி வாசகர் வட்டம் வெளியிட்ட பதிவு எனக்குப் பிடித்திருந்தமையாலும் தங்களுடன் பகிருகிறேன்.

வைஷாலி வாசகர் வட்டம்: நாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி….”இலவச தமிழ…: நாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி….”இலவச தமிழ் மின்னூல்கள்”:- http://freetamilebooks.com/ நீங்கள் எழுதிய உங்க…

என் உயிரிலும் மேலான வலைஉறவுகளே!

இப்பதிவினைப் படித்த பின் வலைப்பதிவர்கள் எல்லோரும் மின்நூல்
வெளியிட முன்வாருங்கள்!

Advertisements

3 Responses

 1. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  Like

 2. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  Like

 3. நன்றி. வாழ்க தமி்ழ் சூழ!

  2018-01-01 1:37 GMT+05:30 யாழ்பாவாணனின் வலைப்பதிவுகள்! :

  > yarlpavanan posted: ” இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய் எந்த உறவுக்கும்
  > அமைய வேண்டுமென அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்! எல்லோருக்கும் இனிய ஆங்கிலப்
  > புத்தாண்டு வாழ்த்துகள்! https://www.facebook.com/yarlpavanan/videos/
  > 1818085198233761/ என் உயிரிலும் மேலான வலைஉறவுகளே! மின்நூல் ”
  >

  Like

Comments are closed.

%d bloggers like this: