உங்களுக்குக் கவிதை எழுத வருமா?

உங்களுக்குக் கவிதை எழுத வருமா? – அப்படியாயின்

மேற்காணும்  படத்தைப் பார்த்து

“மதுவை விரட்டினால் கோடி நன்மை!” என

அழகான கவிதை எழுதிக் காட்டுங்க…

கவிதைக்கான தலைப்பு எதுவாயினும் – அது

உங்கள் விருப்பத் தெரிவாக இருக்கட்டும்!

மக்கள் உள்ளங்களில் (சமூகத்தில்) மாற்றத்தை விதைக்கும்

இனிய கவிதைகளைப் பணிவோடு தொகுத்து – நாம்

மின்நூலாக வெளியிட்டுப் பகிர்ந்துதவ எண்ணியுள்ளோம்!

மரபுக் கவிதையாயினும் சரி

புதுக் கவிதையாயினும் சரி

பத்திலிருந்து இருபது வரிகளுக்குள் – உங்கள்

எண்ணங்களில் மலர்ந்த கவிதைகள் அமையணும்!

சிறந்த கவிதைகளுக்குப் பரிசில் வழங்குவோம்! மின்நூல் வெளியிடும் வேளை பரிசில் விரிப்பு வெளியிடுவோம்! உங்கள் கவிதைகளைwds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு 31-12-2017 இற்கு முன்னதாக அனுப்பிவைக்கவும்.

மேலதீகத் தகவலுக்கு இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2017/12/blog-post.html

 

One Response

  1. உங்கள் பணி தொடரட்டும்.இனிதே தமிழ் வளர்ப்போம்!!! தமிழை தமிழாக வளர்ப்போம்!!!

    Like

Comments are closed.

%d bloggers like this: