கால நீடிப்பு – மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017

May 15 ஆம் நாள் வரை இம்மின்நூலுக்கான உங்கள்
பதிவுகளை அனுப்பி வைக்கலாம் என்பதை
அறியத்தருகின்றோம். அதாவது, 16/05/2017 இற்கு முன்னதாக
உங்கள் பதிவுகளை அனுப்பிவைக்க வேண்டும்.

இம்மின்நூலை வெளியிடுவதற்கு அனுப்பி வைக்கப்பட்ட
ஒன்பது அறிஞர்களின் பதிவுகளை அவர்கள் அனுப்பிவைத்த
ஒழுங்கில் கீழே தருகின்றோம்.

1. தமிழ் மொழி கட்டுரை – ஆசோகன் குப்புசாமி
இணைப்பு: http://kavithaigal0510.blogspot.com/2016/03/blog-
post_18.html

2. தமிழும் தாய் மொழியும் – ஜி.எம்.பாலசுப்பிரமணியம்
இணைப்பு: http://gmbat1649.blogspot.com/2017/03/blog-
post_27.html

3. உயர்தனிச்செம்மொழி தமிழ் – முனைவர் இரா.குணசீலன்
இணைப்பு: http://www.gunathamizh.com/2009/04/blog-
post_01.html

4. இன்னும் 100 வருடங்களில் தமிழ்மொழி அழிந்துவிடுமா? –
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா
இணைப்பு: http://www.tamilauthors.com/01/31.html

5. தமிழ் மொழியின் தொன்மை – பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா
இணைப்பு: http://www.tamilauthors.com/01/46.html

6. உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே! – அபிநயா சிறிகாந்
இணைப்பு: http://abinayasrikanth.blogspot.com/2017/04/blog-
post_22.html

7. உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே – உமா
நாராயணன்
இணைப்பு: http://umanarayanan.blogspot.ae/2017/04/blog-
post_55.html

8. முதற்றாய்மொழி: சில புரிதல்கள் – முனைவர் த.சத்தியராஜ்
இணைப்பு: http://meyveendu.blogspot.in/2017/04/blog-
post_2.html

9. தமிழ் மொழி உலகில் முதலில் தோன்றியதா? –
யாழ்பாவாணன்
இணைப்பு: http://www.ypvnpubs.com/2017/04/blog-post_30.html

மேலதீக விரிப்புக்கு https://seebooks4u.blogspot.com/
இவ்விணைப்பைச் சொடுக்குக.

Advertisements

One thought on “கால நீடிப்பு – மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017

 1. 😄😃😊😉

  2017-05-01 2:42 GMT+05:30 தூய தமிழ் பேணும் பணி! :

  > yarlpavanan posted: ” May 15 ஆம் நாள் வரை இம்மின்நூலுக்கான உங்கள் பதிவுகளை
  > அனுப்பி வைக்கலாம் என்பதை அறியத்தருகின்றோம். அதாவது, 16/05/2017 இற்கு
  > முன்னதாக உங்கள் பதிவுகளை அனுப்பிவைக்க வேண்டும். இம்மின்நூலை வெளியிடுவதற்கு
  > அனுப்பி வைக்கப்பட்ட ஒன்பது அறிஞர்களின் பதிவுகளை அவர்கள்”
  >

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். உங்கள் யாழ்பாவாணன்.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s