தமிழ் மொழி உலகில் முதலில் தோன்றியதா?

“முந்தைய உலகில் 7500 இற்கு மேற்பட்ட மொழிகள் இருந்தனவாம்… பின்மொழிகள் அழிந்து வரலாயிற்று. 1950 இற்கு முன் 4500 இற்கு மேற்பட்டமொழிகள் இருந்தனவாம்… 2000 இற்கு முன் 2500 இற்கு மேற்பட்டமொழிகள் இருந்தனவாம்… 2020ஆம் ஆண்டுக்கு பின் 1500 இற்கும்குறைந்த மொழிகள் இருக்குமாம்… 2040ஆம் ஆண்டுக்கு பின் 150 இற்கும்குறைந்த மொழிகள் இருக்குமாம்…” என்றொரு தகவலை 2000ஆம்ஆண்டில் இலங்கை வானொலியில் கேட்ட நினைவுண்டு.

இப்படிப் போனால் தமிழ் மொழியும் அழிந்து விடும் என அஞ்சுகின்றனர். இன்னும் முப்பது ஆண்டுகளில் அழியவிருக்கும் மொழிகளின் விரிப்பில் (List) தமிழ் மொழியும் இருப்பதாக ஐ.நா. அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் “தமிழ் மொழி உலகில் முதலில் தோன்றியதா?” என்றால் நிறைவான பதிலை எட்ட முடியாது இருக்கும். வலைவழியே உலகில் முதலில் தோன்றியது தமிழ் மொழி என்று பலரும் கருத்துப் பகிருகின்றனர்.

மின்நூல் வெளியீட்டிற்காக ஆக்கிய படைப்பு. இதனை முழுவதும் படிக்க கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி உங்கள் மதியுரையினத் தாருங்கள்.

http://www.ypvnpubs.com/2017/04/blog-post_30.html

Advertisements

2 thoughts on “தமிழ் மொழி உலகில் முதலில் தோன்றியதா?

  1. தமிழ் உலகின் முதல் மொழி என்பதெல்லாம் கற்பனையே. உலகின் முதல் மொழி என்ற வெற்று பெருமைக்காக நமக்கு நாமே சொல்லிக் கொள்வதுதான். அதில்லாமல் நிறையப் பெருமைகள் தமிழுக்கு உள்ளனவே

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். உங்கள் யாழ்பாவாணன்.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s