தொல்லைக் குழுக்களும் தொல்லை பேசிகளும்

வலை வழியே அறிவு சார்ந்த படைப்புகளைப் பகிரும் அறிஞர்கள் எல்லோரும் நாளுக்கு நாள் மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிப் போக்கிற்கேற்ப தமது பயணத்தில் சில மாற்று வழிகளையும் கையாள வேண்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாக WordPress இல் வலைப்பூ(Blog) நடாத்தியவர்கள் Blogger(Google) இற்கு மாறிய நோக்கம், விரைவாக கூகிள் தேடுபொறி ஊடாகத் தமது தகவல் விரைவாகப் பரவும் என்றே! ஆயினும், WordPress இல் வலைப்பூ(Blog) நடாத்துபவர்கள் என்றும் தாழ்ந்து விடவில்லை. அவர்களும் பதிவுலகில் வெற்றிநடை போடுகிறார்களே!

வலைப்பூக்களில்(Blog) அறிவைப் பரப்பிய பலர், இன்று Facebook, Google+ ஊடாகத் தமது பணியைத் தொடருகின்றனர். ஏப்படியோ வலைப்பூக்களில் எட்ட முடியாத விருப்புகளை (Likes), பகிர்தலை (Shares) அவற்றில் பெறலாம் என்பது அவர்களது நம்பிக்கை. ஆயினும், முறைப்படி வலைப்பூக்களை(Blog) நடாத்துவோர் அதிக விருப்புகளைப் (Likes), பகிர்தலைப் (Shares) பெற்று வெற்றிநடை போடுகிறார்களே! Facebook, Google+ இல் பதிவுகளை இட்டாலும் ஆவணத் தொகுப்பாகக் காண்பிக்க இயலாத போதும்,  வலைப்பூக்களில் காண்பிக்க முடியும் என்பதே சிறப்பு.

கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி, மிகுதியைப் படிக்கலாம் வாங்க…
http://www.ypvnpubs.com/2017/01/blog-post_21.html

Advertisements

One Response

Comments are closed.

%d bloggers like this: