ஈழத் தமிழரும் தமிழக எழுச்சிக்கு ஆதரவு

இன்றைய ஒன்றுகூடலின் ஊடக அறிக்கை.” என முகநூல் நண்பர் ‘கிரிசாந்’ தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார். அதனைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
https://www.facebook.com/kiri00/posts/1187904301263923

உலகெங்கும் தமிழரின் அடையாளங்களை அழிவடைய இடமளித்ததால் தான், அரை உலகையே ஆண்ட (ஆபிரிக்கக் கீழ் எல்லை தொட்டு அவுஸ்ரேலியக் கீழ் எல்லை வரையான இந்து சமுத்திரம் உள்ளடங்கலான குமரிக்கண்டம்-lemuria continent) தமிழருக்கு உருப்படியான தமிழ்நாடு இல்லாமல் போனது.

இப்பதிவையை முழுமையாகப் படிக்க…
http://www.ypvnpubs.com/2017/01/blog-post_94.html

Advertisements
%d bloggers like this: