எப்படித் தான் இணைந்தார்களோ?

அடடே! அங்கே பாரு…
கட்டைப் பெண்ணும் நெட்டை ஆணும்
கொஞ்சம் இங்காலையும் பாரும்
நெட்டைப் பெண்ணும் கட்டை ஆணும்
இவங்க எல்லோரும்
நல்லபடி வாழும் வேளை
நல்ல பொருத்தம் பார்த்து இணைந்த
அருமையான இணையர்கள் மட்டும்
பிரிந்து வாழ முனைவது ஏன்?

முழுவதையும் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

http://www.ypvnpubs.com/2017/01/blog-post_7.html

Advertisements

ஒரு பதில்

  1. மனதில் இருக்கிறது ஒற்றுமை

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

%d bloggers like this: