2017 புத்தாண்டுப் பதிவுகள்

இனிய WordPress வலைப்பதிவர்களே! நான் Blogger இல் முழு மூச்சாகச் செயற்பட்டாலும் 2017 இலிருந்து WordPress வலைப்பூக்களுக்கு வருகை தந்து கருத்துப் பகிருவேன். தங்கள் புதிய பதிவுகளை (அதன் இணைப்புடன்) “உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்” என்ற கூகிள்+ குழுவில் https://plus.google.com/communities/110989462720435185590 இணையுங்கள். அதனால் WordPress மற்றும் Blogger பதிவர்கள் இணைய வாய்ப்பு உண்டு; அதற்கு “உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்” இணைப்புப் பாலமாகவும் இருக்கும். WordPress வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் யாழ்பாவாணனின் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

புத்தாண்டில் நாம் என்ன செய்யலாம்?

எவராச்சும் எம்மைப் பார்த்து
நல்லவரெனச் சுட்டிக் காட்ட
நாளும் நல்லதை எண்ணி
நாளும் நல்லதைச் செய்து
நாளும் நற்பெயர் ஈட்ட
நன்றே முயற்சிப்போம் – அதை
இன்றே செயற்படுத்துவோம்!

இப்பதிவை முழுமையாகப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2016/12/blog-post_31.html

வாசிப்புப் போட்டி – 2016 தேர்வு மதிப்பீடு

போட்டியில் பங்குபற்றியோரில் சிறந்த பதில்களை அல்லது எமது பதில்களுக்கு இசைவான பதில்களை வழங்கிய ஒருவருக்கு மாத்திரமே பரிசில் வழங்க முடிவு எடுத்துள்ளோம்.

வாசிப்புப் போட்டி – 2016 இன் வெற்றியாளர்
சொந்தப் பெயர் – த.அபிநயா
முகவரி
பழைய எண் 50, புது எண் 84, கப்பல் போலு தெரு,
பழைய வண்ணாரப்பேட்டை,
சென்னை – 600021

நாமும் அவருக்கு 20 அமெரிக்க டொலர் பணப் பரிசினை 2017 பொங்கல் நாளன்று PayPal ஊடாகக் கிடைக்க ஒழுங்கு செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகின்றோம்.

இப்பதிவை முழுமையாகப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
https://seebooks4u.blogspot.com/2017/01/2016.html

இனி நாம் தமிழர் புத்தாண்டாம் தைப்பொங்கலை வரவேற்போம்!

Advertisements

2 Responses

  1. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்…

    Like

  2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆங்கிய புத்தாண்டின் இனிய வாழ்த்துக்கள்

    Like

Comments are closed.

%d bloggers like this: