காதல் நாடகங்கள் (2000 இற்குப் பின்)

காதல் என்பது
இயற்கையாக அமைய வேண்டுமாம்!
அப்படி அமைந்தால் – சோதிடத்தில்
குறிப்புப் பார்க்கத் தேவை இல்லையாம்!
அன்றைய காதல்
அப்படி இருந்திருக்கலாம் – ஆனால்
இன்றைய காதல் அப்படி இல்லையே!
அதனைத் தான்
கீழுள்ள உரையாடல்கள் வழியே
உறுதிப்படுத்த முனைந்துள்ளேன்!

பெண்: உங்களுக்குக் காதல் வராதா?
ஆண்: எனக்கு வராது!
பெண்: ஏனங்க…
ஆண்: வருவாய் (சீதனம்), சொத்து (ஆதனம்) வரவேணுமே!

இப்பதிவை முழுமையாகப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2016/12/2000.html

Advertisements

One thought on “காதல் நாடகங்கள் (2000 இற்குப் பின்)

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். உங்கள் யாழ்பாவாணன்.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s