பாவலன் (கவிஞன்) ஆகுமுன் அறிவோம்!

பாவலன் (கவிஞன்) ஆக விரும்புவோர்
பாப்புனைய முன்னும் பாப்புனைகையிலும்
கீழான எண்ணங்கள் வந்தால் – கொஞ்சம்
மேலான எண்ணங்களாக மாற்றி
நல்ல எண்ணங்களைப் பகிரவும்
நல்ல எதிர்வைச் சுட்டியும்
நாட்டில் நல்லன விளையவும் – உன்
பாட்டில் புனைந்து காட்டிவிடு – உன்
பாவண்ணத்தைப் படிப்பவர் சுவைக்க – என்
எண்ணத்தில் பட்டதைப் பகிருகிறேன்!

இப்பதிவினை முழுமையாகப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2016/11/blog-post_18.html

Advertisements