வலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க – 03

வலைப்பூக்களை நடாத்திய பின் முகநூலில் புகுந்து பலர் உலாவுகின்றனர். முகநூலில் உலாவிப் பின் தற்கொலை செய்ததாகச் செய்திகளும் அடிபட்டதே! ஆயினும் கணவன், மனைவி தாம் யாரென்று அறியாது முகநூலில் காதலித்த செய்தி ஒன்றை நாளேடு ஒன்றில் படித்தேன். அதனை எனது கைவண்ணத்தில் கதையாக வடித்துள்ளேன்.

உடைத்திடு!
உடைத்திடு உங்கள் அடிமையாகும் எண்ணங்களை
படைத்திடு உங்கள் வெற்றிபெறும் வண்ணங்களை
உங்கள் ‘முடியாது’ என்றெதனையும் உடைத்திடு!

இப்பதிவினை முழுமையாகப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2016/11/blog-03.html

Advertisements