திருமலையில் ரூபன் – யாழ்பாவாணன் சந்திப்பு

ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத் தலைவரும் (ரூபன்) ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றச் செயலாளரும் (யாழ்பாவாணன்) 06/11/2016 ஞாயிறு அன்று முதன் முதலில் நேரில் சந்தித்தனர். ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்ற எதிர்கால முயற்சிகள் பற்றிக் கலந்துரையாடினோம். வழமை போன்று ஊற்று புதுப்பொலிவுடன் இயங்கும். மலேசியாவில் இருந்து நாடு திரும்பிய ரூபன் தீபாவளித் திருநாளை ஒட்டிய  கவிதைப் போட்டி அறிவிப்பினை விரைவில் வெளியிடவுள்ளார்.

யாழ்பாவாணன், ரூபன் உறவு எப்படி மலர்ந்தது?
30757073431_84336263ae_b

இப்பதிவினை முழுமையாகப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2016/11/blog-post_8.html

Advertisements