மாதகல்வாசி அறிஞர் அஸ்வின் சுதர்சன் சொன்ன செய்தி அதிர்வுகள்

மாதகல்வாசி அறிஞர் அஸ்வின் நினைவுகளைப் பகிருகிறேன்.

இலங்கை ஊடகங்களில் பணியாற்றுவதென்பது கத்தியின் கூர் விளிம்பில் நடப்பது போலத் தான் இருக்கும். இங்கே கருத்துகளைக் கவனமாகக் கையாளத் தெரிந்தாலும் ஊடகக்காரனுக்குத் தற்காப்புத் வேவைப்படுகிறது. இந்நிலை அறிந்தும் தம்பி மாதகல்வாசி அஸ்வின் சுதர்சன் துணிச்சலுடன் ஊடகங்களில் பணியாற்றி வெற்றி பெற்றவர் என்பதால் அவரது பதிவுகளை உலகெங்கும் வாழும் தமிழர் அறியும் வண்ணம் அவரது நினைவாக “மாதகல்வாசி அறிஞர் அஸ்வின் சுதர்சன் சொன்ன செய்தி அதிர்வுகள்” என்ற மின்நூலை வெளியிட்டுத் தங்களுடன் பகிருகிறேன்.

மின்நூலைப் படிக்கவோ பதிவிறக்கவோ கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2016/10/blog-post.html

Advertisements

One thought on “மாதகல்வாசி அறிஞர் அஸ்வின் சுதர்சன் சொன்ன செய்தி அதிர்வுகள்

 1. நன்றி ஐயா.

  2016-10-02 12:32 GMT+05:30 தூய தமிழ் பேணும் பணி! :

  > yarlpavanan posted: “மாதகல்வாசி அறிஞர் அஸ்வின் நினைவுகளைப் பகிருகிறேன்.
  > இலங்கை ஊடகங்களில் பணியாற்றுவதென்பது கத்தியின் கூர் விளிம்பில் நடப்பது போலத்
  > தான் இருக்கும். இங்கே கருத்துகளைக் கவனமாகக் கையாளத் தெரிந்தாலும்
  > ஊடகக்காரனுக்குத் தற்காப்புத் வேவைப்படுகிறது. இந்நிலை அறிந்து”
  >

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.