தமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி) – தமிழ்நண்பர்கள்.கொம்

tn_Vinoth_kanniyakumari

01/09/2016 காலை “தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்” என்ற செய்தியைக் கேட்டதும் எனது உள்ளம் நொந்தது; உடலும் இயங்க மறுத்தது. நான் வலையுலகில் “யாழ்பாவாணன்” என்ற பெயரில் உலா வர வழிகாட்டி, தமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி) என்பதால் என் நெஞ்சு முட்டத் துயரம் நிறைந்து நிற்கத் தான் செய்கிறது. என்னால் இந்தச் செய்தியை நம்பத் தான் இயலவில்லை!

madurai airport return - 1
இத்தகவலை முழுமையாகப் படிக்க கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2016/09/blog-post.html

Advertisements