வலைப்பூக்களில் இணைய வானொலியை இணைப்பது எப்படி?

இனிய உறவுகளே!

விருப்பத்துக்குரிய இணைய வானொலியை உங்கள் வலைப்பூக்களில் இணைப்பது எப்படி எனச் சற்று எண்ணிப் பார்ப்போம்.

shakthi_fm

எடுத்துக்காட்டாக http://shakthifm.com/ என்ற தளத்திற்குச் செல்லுங்கள். அத்தளத்தில் இடது பக்கக் கீழ்ப் பகுதியில் ஒலிக்கும் ஒலிப் பட்டை (Sound Player Bar) தென்படும். அதன் மேல் வலது சுட்டெலி அழுத்தியை (Right Mouse Button) அழுத்தியதும் தோன்றும் பட்டியில் (Menu) Copy Audio Address என்பதனைத் தெரிவு செய்து ஒலி இணைப்பு முகவரியைப் படி (Copy) எடுத்துக்கொள்க.
அந்த இணைப்பு:
http://76.164.217.100:7012/;stream.mp3

பின்னர் HTML இணைய மொழியிலுள்ள iframe கட்டளையைப் பயன்படுத்திக் கீழ்வருமாறு நிரலை (Code) ஆக்குங்கள்.

முழுமையான இப்பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2016/08/blog-post_77.html

Advertisements

One thought on “வலைப்பூக்களில் இணைய வானொலியை இணைப்பது எப்படி?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.