படிப்பது எப்படி? படிப்பது இலகுவானதா?

அறிஞர் வே.இறையன்பு எழுதிய “படிப்பது சுகமே! (முதல் பதிப்பு – டிசம்பர் 2004, பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்)” என்ற நூலை வேண்டிப் படித்தால், எல்லாப் பிள்ளைகளும் படிக்கும் தானே! இவனேன் யாழ்பாவாணன் படிப்பைப் பற்றி இடித்துரைக்க வாறான்… எனத் தொடர்ந்து படிக்காமல் நிறுத்திவிடாதீர்கள். இது யாழ்பாவாணனின் கைவண்ணமெனப் படித்துச் சுவைத்துப் பாருங்களேன்.

இருவர் பேச்சை எடை போடுங்க பார்ப்போம்…

ஒருவர்: தேர்வெழுத அஞ்சிப் பள்ளிக்கூடம் போகாமல் இருந்தியளே, இப்ப என்னாச்சு?

அடுத்தவர்: நாலு காசு வருவாய் ஈட்ட, நாளுக்கு நாள் தேர்வெழுத வேண்டியிருக்கே!

இப்படியான ஒரு சூழலில் தான் “காலம் கடந்து அறிவு (ஞானம்) வந்தென்ன பயன்?” என்று கேட்பார்கள்! குறித்த காலத்திலேயே (பருவத்திலேயே) பயிர் செய்ய வேண்டும். அதாவது, மழைக் காலத்தில் பயிர்களை நட்டால் தானாகவே வளரும். அதுபோலத் தான், இளமையிலே கல்வி கற்றால் இலகுவாகத் திறமை பெற வாய்ப்பிருக்கே! ஆயினும், முழுமையான விருப்பத்துடன் கல்வி கற்பவருக்குத் தான் இந்த வாய்ப்புக் கிட்டும்!

இப்பதிவை முழுமையாகப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2016/07/blog-post_29.html

 

Advertisements