முகநூல்காரங்க வலைப்பதிவுக்காரங்க (Bloggers) மோதலாம்…

முகநூல் பக்கம் உலாவும் பதிவர்களை விட வலைப்பூக்களைப் பேணும் பதிவர்கள், தரமான பதிவர்கள் என்பதே அந்த உண்மை! அதாவது வலைப்பூக்களைப் பேணத் தகுதி அதிகம் தேவைப்படுகிறது என்பதும் உண்மையே! சிறந்த பதிவை அல்லது தரமான பதிவை நம்பியே வலைப்பூக்களை நாடும் வாசகர் உள்ளனர்.

நீங்கள் விரும்புவது முகநூல் பதிவரையா? வலைப்பூப் பதிவரையா? கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி உங்கள் பதில் கருத்தை வழங்கி மோதலுக்கு வாருங்கள்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html
(கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!)

Advertisements