ஒரே வலைப் பக்க முகப்பில் பல மின்நூல்கள்

இனிய வலைத் தமிழ் உறவுகளே!
எனது வலைப்பூக்களில் ஒரு பக்கமாகப் பேணிய எனது மின்நூல் களஞ்சிய விரிப்புகளை, ஒரே வலைத் தளத்தில் இலகுவாகக் கையாளக்கூடிய வகையில் அழகாக வடிவமைத்துள்ளேன். நூறாயிரம் (இலட்சம்) தமிழ் மின்நூல்களைத் திரட்டிப் பேணுவதோடு, இணைய வழியில் உலகெங்கும் பரப்பிப் பகிரும் எனது எண்ணத்திற்கு வலுவூட்டும் வகையில் இப்புதிய தளம் உங்களை வரவேற்கும். விரைவில் கொஞ்சம் கொஞ்சமாக எஞ்சிய மின்நூல்களைப் பதிவேற்றுவேன் என்பதை உறுதிப்படுத்துகிறேன்.
ஒரு முறையாவது கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி எனது புதிய தளத்தைப் பார்வையிட்ட பின்னர், தங்கள் மதியுரைகளை எனக்கு தெரிவிக்க மறக்க வேண்டாம்.

http://ypvn.myartsonline.com/

http://taebks.cu.cc/

இவ்வண்ணம்
யாழ்பாவாணன்
http://www.ypvnpubs.com/

Advertisements

3 thoughts on “ஒரே வலைப் பக்க முகப்பில் பல மின்நூல்கள்

 1. மகிழ்ச்சி ஐயா.
  பாராட்டுகள்!

  2016-06-18 21:53 GMT+05:30 “தூய தமிழ் பேணும் பணி!” :

  > yarlpavanan posted: “இனிய வலைத் தமிழ் உறவுகளே! எனது வலைப்பூக்களில் ஒரு
  > பக்கமாகப் பேணிய எனது மின்நூல் களஞ்சிய விரிப்புகளை, ஒரே வலைத் தளத்தில்
  > இலகுவாகக் கையாளக்கூடிய வகையில் அழகாக வடிவமைத்துள்ளேன். நூறாயிரம் (இலட்சம்)
  > தமிழ் மின்நூல்களைத் திரட்டிப் பேணுவதோடு, இணைய வழியில் உலகெங்”
  >

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.