இன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்!

மொழி எம் அடையாளம் என்பதால்
நாம் பேசும் தமிழ் உணர்த்துவது
தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே!
தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே!
தமிழை உணர்ந்து தமிழை வாழவைக்க
நாளும் தம்பிள்ளை தமிழறிய அறிவூட்டும்
பெற்றோரை நாமும் பாராட்ட வேண்டும்!

உலகில் மூத்த மொழி எங்கள் தமிழென
உலகம் எங்கும் தமிழை வாழ வைக்க
அறிஞர்கள் எடுக்கும் முயற்சியைப் போற்றினாலும் கூட
புலம்பெயர் வாழ் சிறார்கள் வெளிக்காட்டும்
தமிழ்ப் பற்றைப் பாராட்ட வேண்டும்! – நாம்
என்றும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்!
இன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்!

இப்பதிவை முழுமையாகப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2016/06/blog-post.html

Advertisements