உழவர் கதை உரைப்போம்!

வெட்டை வெளி வயலில்
பட்ட மரங்களும் இருக்கும்
கெட்ட பயிர்களும் இருக்கும்
முட்ட முள்களும் இருக்கும்
வெட்டிப் பண்படுத்துவார் உழவர்!

மிகுதியைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2016/04/blog-post.html

Advertisements