உனக்குள் ஒருவன்

“உனக்குள் ஒருவனாக ஒளிந்திருக்கும் மனமே உன் உண்மையான எதிரி. இதைப் புரிந்து கொள்ளாததால் தான் உனக்கு எதிரிகள் இருப்பதாக எண்ணி நிம்மதியன்றி தவிக்கிறாய்!” என்ற வழிகாட்டல் நம்மாளுங்களுக்கும் நன்றே பொருந்தும்.

உள்ளம் (மனம்) போகிற போக்கில் போகாமல், கொஞ்சம் உள்ளத்தில் (மனத்தில்) எழும் எண்ணங்களை நமது சூழலுக்கு ஏற்ப எடைபோட்டு; எல்லோரும் ஏற்றுக்கொள்கின்ற முடிவை எடுத்துச் செயற்பட்டால் வெற்றி உறுதி.


ஒரு காட்டில் இருந்ட பர்ணசாலையில் வசித்த எலி தனக்குத் தேவையான உணவை அங்கேயே சாப்பிட்டுக் கொழுத்தது.  ஆனால் அங்கிருந்த பூனையைக் கண்டு பயந்தது. ஒரு முனிவரிடம் சென்று “ எலியாய் இருப்பதால் தானே வெளி உலகத…

Source: உனக்குள் ஒருவன்

Advertisements