நான் சொன்னால்; நீங்கள் நம்ப மாட்டியள்! (கவிதைச் சிறுகதை)

“ஒரே ஒரு உலகிலேயே
ஒரே ஒரு நாட்டிலேயே
ஒரே ஒரு குடும்பத்திலேயே
ஒரே ஒரு குடும்பப் பெண்ணாலேயே
தன் கற்பெனும் (கன்னித் தன்மையை) அணிகலனை
உண்மையிலேயே விற்க விரும்புகிறேன் – ஆனால்
ஆறாண்டு மருத்துவக் கல்விச் செலவை
முன்கூட்டியே தந்துதவ வேண்டும்!” என
அப்பன், ஆத்தாள் அறியாமலே அழகாக
விளம்பரம் வடிவமைத்து வெளியிட்டாள்!

இப்பதிவை முழுமையாகப் படிக்க கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2016/03/blog-post_25.html

Advertisements