ஓடு பிறமொழியே – தமிழை வாழவிடு!

தமிழை நேசிப்போம்!, தமிழில் பேசுவோம்!
என்று
வெளிநாட்டவர் முழங்கின்றார் – இங்கே
நம்மாளுங்க
வெளிநாட்டவர் மொழிகளையே பேசுகின்றார்!
ஒளிஒலிப் படம் பார்க்க இங்கே சொடுக்கவும்

உலகெங்கும் தமிழ் பேண விருப்பும்
தமிழ் உறவுகளே – தமிழுக்குள்ளே
வடமொழிச் சொல்களைக் கலக்காதீங்க!
அதெப்படி முடியும்…?
தமிழ் சொல் எது?
வடமொழிச் (சமஸ்கிருதச்) சொல் எது?
என்றறியாமல்
அகப்பட்ட பிறபொழிச் சொல்லையும்
அள்ளிக் கிள்ளிப் பூசி மெழுகி
தமிழென்று உளறுகின்ற நம்மாளுங்க
எப்படித் தான்
வடமொழிச் சொல்களைக் கலக்காதிருப்பாங்க?

மிகுதியைத் தொடரக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2016/03/blog-post_14.html

Advertisements