இந்திய நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு

மதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் வரலாற்றை’எல்லைப் புறத்தில்http://karanthaijayakumar.blogspot.com/2015/11/blog-post_29.html ‘ என்றபதிவைப் போன்று பல பதிவுகளூடாக அறிஞர் கரந்தைஜெயக்குமார் ஐயா அவர்கள் தனது தளத்தில்வெளியிட்டிருந்தமை யாவரும் அறிந்ததே!

நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டாக விளங்கும்மதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் பணியில் ஒன்றைத்தங்களுடன் பகிர உதவிய ஆண்டவனுக்கு நன்றி கூறி எனதுதளத்திலும் பகிருகிறேன். அவரது நாட்டுப்பற்றும்விடாமுயற்சியும் தான் அவர் ஆக்கிப் பேணும் “அறிவுத்திருக்கோவில்” என்னும் THE INSPIRATIONAL PARK என்பேன்.அவர் அவ்விடத்திற்கு வருகை தருவோருக்கு

“Sir,

Please see the the attachment.It is self explanatory.If any of you as single or as a team interested to see these inspirational parks I will be too happy to organise your stay and visit.

If you are interested to know more I will be very happy to visit you also and deliver a talk to larger audience.
With Regards.

Col P Ganesan VSM (Retd)
Mob : +91-9444063794
Ph : +91-(0)44-26163794 ” என்றவாறு

உதவக் காத்திருக்கிறார் என்பதை உலகம் வாழ்ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவாகக்கேட்டுக்கொள்கின்றேன்.

Col_P_Ganesan_s_Inspirational Park.jpg

Col_P_Ganesan_s_Inspirational Park_Note.jpg

மிகுதியைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2016/03/blog-post.html

Advertisements