உலகாளுவோம் உயிர்த் தமிழால்…

21/02/2016 அன்று தாய்மொழி உரிமை மாநாடு, விரிப்புக் கீழே தரப்படுகிறது.

thayimozhi2bmanadu

மேற்காணும் நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்புக் கிடைத்தும் என்னால் பங்கெடுக்க இயலவில்லை. தாங்கள் எல்லோரும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றேன்.


தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கப் பொதுச் செயலாளர் செம்மொழிப் போராளி கவிஞர் க.ச.கலையரசன் அவர்களால் தரப்பட்ட “உலகாளுவோம் உயிர்த் தமிழால்…” என்ற தலைப்பைப் பணிவோடு ஏற்று உலகத் தாய்மொழி நாளில் என் பாவண்ணம் கேட்போம் வாரீர்!

இப்பதிவின் முழு விரிப்பையும் படிக்க, எனது புதிய தளத்திற்கு வாருங்கள்.
http://www.ypvnpubs.com/2016/02/blog-post_20.html

Advertisements