யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் – 01 (மின்நூல்)

வலையுலக உறவுகளே! எனது வலைப்பூக்களில் நான் பதிந்த பா / கவிதை போன்ற எனது கிறுக்கல்களை “யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் – 01” என்ற தலைப்பில் தொகுத்து மின்நூலாக வெளியிடுகின்றேன். அதனை ஏற்றுத் தங்கள் நண்பர்கள் ஊடாக உலகெங்கும் சென்றடைய ஒத்துழைப்புத் தாருங்கள்.

எனது மின்நூலில் காணப்படும் குறை, நிறைகளை வெளிப்படையாகவே தங்கள் வலைப்பூக்களில் வெளியிடலாம். உங்கள் கருத்துகளும் மதிப்பீடுகளும் எனது அடுத்த வெளியீட்டைச் சிறப்பாக மேற்கொள்ளப் பின்னூட்டியாக இருக்குமென நம்புகிறேன்.

எனது மின்நூலைப் பார்க்க, பதிவிறக்க என அனைத்திற்கும் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

http://www.ypvnpubs.com/2016/01/01.html

Advertisements

4 thoughts on “யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் – 01 (மின்நூல்)

 1. பாராட்டுகள்! பாராட்டுகள்! பாராட்டுகள்! அடுத்த அகரமுதல இதழில் இச்செய்தியைக்
  காணலாம்.

  2016-01-19 16:09 GMT+05:30 “தூய தமிழ் பேணும் பணி!” :

  > yarlpavanan posted: “வலையுலக உறவுகளே! எனது வலைப்பூக்களில் நான் பதிந்த பா /
  > கவிதை போன்ற எனது கிறுக்கல்களை “யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் – 01″ என்ற
  > தலைப்பில் தொகுத்து மின்நூலாக வெளியிடுகின்றேன். அதனை ஏற்றுத் தங்கள்
  > நண்பர்கள் ஊடாக உலகெங்கும் சென்றடைய ஒத்துழைப்புத் தாருங்கள். எனது ”
  >

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.