வாழ்க்கையும் தேவையும்

நம்மை பற்றிக் கெட்டவை பகிரப்பட்டால்
நாம் கெட்டவழியில் போகிறோம் என்றறி…
நம்மை பற்றி நல்லவை பேசப்பட்டால்
நாம் நல்லபடி வாழ்கிறோம் என்றறி!

எமது வாழ்க்கைப் பயணம் என்பது
எம்மைச் சறுக்கி வீழ்த்தும் சேற்று வழி…
நாம் வழுக்கி விழாமல் பயணித்தால்
நமது வாழ்க்கைப் பயணம் தொடருமே!

மிகுதியைப் படிக்க கீழுள்ள இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2016/01/blog-post_13.html

Advertisements