என் முதல் மின்நூலில் புதிதாய் நுழைந்தவை

புதிய ஆண்டில் புதிய நல்ல எண்ணங்களுடன் தங்கள் புதிய பயணம் வெற்றி பெற எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

2014 sept இல் ‘எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள்’ என்ற மின்நூலை ‘யாழ்பாவாணன் வெளியீட்டகம்’ ஊடாக வெளியிட்டிருந்தேன். அது எனது முதல் முயற்சி. அதிலும் குறைகள் காணப்பட்டன. அக்குறைகளைச் சற்று நீக்கி எனது முதலாவது மின்நூலை மேம்படுத்தி உள்ளேன். அவ்வேளை சில புதிய எண்ணங்களை அம்மின்நூலில் நுழைத்திருந்தேன். அவற்றைக் கீழே காண்க.

வீட்டுக்கு வீடு

பணம் உள்ள வரை தான்
உறவுகள் ஒட்டி உறவாடும்!

செய் + தீ = செய்தி
காற்றோடு பரவும் தீயைப் போல மக்களிடையே பரவும் தகவல்.


இப்பதிவை முழுமையாகப் படிக்க கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

http://www.ypvnpubs.com/2015/12/blog-post_31.html

Advertisements

8 thoughts on “என் முதல் மின்நூலில் புதிதாய் நுழைந்தவை

  • இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
   இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

  • இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
   இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

  • இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
   இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

 1. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

  – சாமானியன்

  எனது புத்தாண்டு பதிவு… ” மனிதம் மலரட்டும் ! ”
  http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

  • இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
   இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.