2016 தைப்பொங்கல் நெருங்கப் போட்டியோ போட்டி!

2016 தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி நடாத்துவதாக ‘ஊற்று’ வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் அறிவித்திருக்கிறது. “பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம்” என்பது அப்போட்டியின் தலைப்பு. 24-01-2016 நள்ளிரவு (இந்திய, இலங்கை நேரப்படி) 12 மணிக்கு முன்னதாகக் கவிதைகள் அனுப்ப வேண்டிய இறுதி நாளென்றும் ‘ஊற்று’ குழுவினர் தெரிவித்துள்ளனர். பதிவர்கள் எல்லோரும் இப்போட்டியில் கலந்து கொள்ளுமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன். அதற்குப் பின்னூக்கமாகப் பாப்புனைய விரும்பவைக்கலாம் என்ற பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கவும்.
http://www.ypvnpubs.com/2015/12/2016.html

ootruporti.jpg

http://ootru1.blogspot.com/2015/12/2016.html

Advertisements

2 thoughts on “2016 தைப்பொங்கல் நெருங்கப் போட்டியோ போட்டி!

    • இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
      இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.