அன்று ‘கவிமுரசு’ இன்று ‘கலைத்தீபம்’ எனக்குக் கிடைத்ததே!

என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த முதல் மதிப்பளிப்பு “கவிமுரசு” என்பேன். அதனை வழங்கிய தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தினருக்கு நன்றி.

award

2015-kalaitheepam-award

எனக்குக் ‘கலைத்தீபம்’ என்ற விருதினை வழங்கிய தடாகம் கலை இலக்கிய வட்டம் – கல்வி கலை கலாச்சார பண்பாட்டு அமைப்பு, கனடா படைப்பாளி உலகம் அமைப்பு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆகியோருக்கு நன்றி.

இப்பதிவின் முழுவிரிப்பையும் பார்வையிட எனது புதிய வலைப்பூவின் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2015/12/blog-post_18.html

 

Advertisements

4 thoughts on “அன்று ‘கவிமுரசு’ இன்று ‘கலைத்தீபம்’ எனக்குக் கிடைத்ததே!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.