கடவுளே! கண் திறந்து பாராயோ!

23254658730_183737e6a5_o

தமிழக மக்களின் வாழ்வைக் கொஞ்சம்
கடவுளே! கண் திறந்து பாராயோ! – நீ
படைத்த உயிர்களின் வாழ்வை மீட்டிட – உன்
திருவிளையாடலைத் தான் நிறுத்தாயோ!
இல்லையேல் – கடவுளே!
உன்னை நினைக்க எவரிருப்பார் இங்கே!
போதும் போதும் கடவுளே! – உன்
திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

இப் பதிவை முழுமையாகப் படிக்க – எனது
புதிய தள முகவரியைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2015/12/blog-post_6.html

Advertisements

3 thoughts on “கடவுளே! கண் திறந்து பாராயோ!

  • 2016 தைப்பொங்கல் நாளில்
   கோடி நன்மைகள் தேடி வர
   என்றும் நல்லதையே செய்யும்
   தங்களுக்கும்
   தங்கள் குடும்பத்தினருக்கும்
   உங்கள் யாழ்பாவாணனின்
   இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.