உங்கள் மடிக்கணினி (Laptop) மின்கலம் (Battery) எப்படி?

உங்கள் மடிக்கணினி (Laptop) மின்கலம் (Battery) பற்றி ஒவ்வொருவரும் தெரிந்திருந்தால், அதனை நீண்ட ஆயுளுடன் பேண முடியுமே! மின்னை மட்டுப்படுத்தி வழங்கும் பகுதியை (Charger) வெப்பமடையாமல் பேணுங்கள். மின்கலம் சேமிப்பு நிலை (Battery Charge Level) 100 இற்கு மேலோ 25 இற்குக் கீழோ போகாது பேணினால் மின்கலத்தை நீண்ட ஆயுளுடன் பேணலாம்.

மேற்காணும் பேணுகை ஒழுங்கமைப்பை முறையாகப் பேணுவது நன்மைக்கே! இதற்கு உதவியாகச் சாளரம் மின்நிலைத் தெரிவையோ (Windows Power Options) மின்கல நிலைக் கணிப்பான் (Battery Meter) செயலியையோ (Gadget) நீங்கள் பாவிக்கலாம். ஆயினும், நான் இப்போது எனது ‘மடிக்கணினி மின்கல நிலை மற்றும் நினைவூட்டல் (Laptop Battery Status and Reminder)’ என்ற செயலியைத் தங்களுக்கு அறிமுகம் செய்கின்றேன்.

முழுப் பதிவையும் படிக்க, எனது செயலியைப் பதிவிறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கித் தொடர்க.
http://www.ypvnpubs.com/2015/12/laptop-battery.html

Advertisements