உள்ளங்களைச் சுட வேண்டாம்!

தைப்போங்கல், சித்திரைப் புத்தாண்டு, தீபாவாளி ஆகிய கொண்டாட்டங்களில் தீபாவாளி நாள் சிறப்பு மிக்கது. நல்வழியில் பயணிக்கும் நாளாக, பொன் நாளாக தீபாவாளியைக் கொண்டாடுவதால் மஞ்சள் பூசிப் புத்தாடை (கோடி) உடுத்துக் கோவில் வழிபாடு செய்து நல்லுறவுகளைப் பேணி மகிழும் நாளாக இருக்கிறது.

 

செய் / சொல்லு – அதுவும்

பிறர் உள்ளங்களைச் சுட்டுப் புண்ணாக்காமல்

நல்லதையே செய் / சொல்லு – அதுவும்

தீபாவாளி நாளில் தொடருங்கள்!

முழுமையான எனது பதிவைப் படிக்க:

http://www.ypvnpubs.com/

Advertisements

4 thoughts on “உள்ளங்களைச் சுட வேண்டாம்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.