தமிழ் சோறு போடுமா?

தமிழ் சோறு போடுமா என்றே

தமிழர் தான் பாடுறாங்க இன்றே

(தமிழ்)

வழித்தோன்றல் வழிவந்து வாழ்நாளில் பேசிநின்று

வழிநெடுக நடைபோட முயன்றால் தமிழனென்று

ஆளுயர அறிவுயரத் தலைநிமிரத் துணைநின்று

ஒத்துழைத்த தமிழைச் சோறுபோடு என்கிறாயே!

நானும் தான் கேட்கிறேன் இங்கே!

(தமிழ்)

முழுமையான இப்பதிவைப் படிக்க http://www.ypvnpubs.com/2015/11/blog-post.html என்ற இணைப்பைச் சொடுக்கி எனது புதிய தளத்திற்கு வருகை தாருங்கள்.

Advertisements