புதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 04

http://www.ypvnpubs.com/

எனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.
தூய தமிழ் பேணும் பணி
யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்
உளநலப் பேணுகைப் பணி
யாழ்பாவாணனின் எழுத்துகள்
யாழ்பாவாணன் வெளியீட்டகம்
நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்
இவ்வாறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்துப் புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனிவரும் காலங்களில் உங்கள் யாழ்பாவாணனின் புதிய பதிவுகள் யாவும் இப்புதிய தளத்திலேயே இடம்பெறும். எனவே, இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.

http://www.ypvnpubs.com/

இப்புதிய தளத்தில் 45 பக்கங்களும் (Pages) 45 பதிவு வகைகளும் (Categories) பேணப்படுகிறது.
இப்புதிய தளத்தில் ஒவ்வொரு திங்கள் காலையிலும் வியாழன் காலையிலும் புதிய பதிவுகளைத் தர எண்ணியுள்ளேன்.
எனவே, பழைய வலைப்பூக்களுக்குத் தந்த ஒத்துழைப்பை இப்புதிய வலைப்பூவிற்கும் தருவீர்களென நம்புகின்றேன்.

http://www.ypvnpubs.com/

Advertisements

2 thoughts on “புதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 04

  1. உங்கள் புதிய வலைத்தளத்தினைப் பற்றிய நினையூட்டலுக்கு நன்றி.

    இந்த புதிய தளத்தின் வடிவமைப்பும், ஆக்க பூர்வமான தகவல்களைச் சுட்டும் சுட்டிகளும் சிறப்பாக உள்ளன. இந்த விஷயத்தில் தங்களுக்கு உதவிய சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.

    ஏற்கனவே நான் உங்களது முந்தைய வலைத்தளத்தினில் சொன்ன கருத்துரை இது.

    // வாழ்த்துக்கள்! இதுதான் நல்லது. வாசகர்கள் வட்டமும் ஒருங்கே இணைவதால் ரேங்க் பட்டியலுக்கும் நல்லது. //

    நல்லவேளை “google followers” என்ற widget ஐ வைத்தீர்கள்; இதில் இணைந்து விட்டேன். ( Google Plus இல் உள்ள சில அசௌகரியங்களால் அதில் பலபேர் இணைவதில்லை)

  2. Pingback: Mudukulathur » யாழ்ப்பாவாணனின் வலைப்பூக்கள் இணைப்பு

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.