தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015

2015newyear

இனிய உறவுகளே!
தங்கள் திறமைகளை அரங்கேற்ற நல்லதொரு சூழல். இந்தச் சிறுகதைப்  போட்டியில் பங்கெடுக்க முன்வாருங்கள்!

சிறுகதைத் தலைப்பு-
தடம் மாற்றிய பண்டிகை

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.

ரூபன் & யாழ்பாவாணன்  இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்…

மீண்டும்காலம்நீடிக்கப்படாதுஎன்பதைஅறியத்தருகிறோம்

சிறுகதைகள்சமர்ப்பிக்கவேண்டியகாலம்31.12.2014-31.01.2015

இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கு பல போட்டிகள் நடத்தியுள்ளேன்… மற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்…

போட்டியின்நெறிமுறைகள்

1.கொடுக்கப்பட்டுள்ள ஒரு தலைப்பை தோ்வு செய்து அதற்கான சிறுகதையை 250-350 சொற்களுக்கு மிகாமல் எழுத வேண்டும்.

2.100 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு சிறுகதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.

3போட்டிக்கான சிறுகதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டி முடிவுகள் வெளிவந்த பின் தங்களின் படைப்புக்களை தறவேற்றம் செய்யலாம்.

4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் இரவு 12 மணிக்குள் (இந்திய நேரப்படி) சிறுகதை சமர்ப்பிக்கவேண்டும்.

5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது

6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.

8.கலந்து கொள்பவர்கள்  பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரி ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும

9.PDF வடிவில் சிறுகதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது

மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORDS)  பயிலாக அனுப்பலாம்

10.போட்டிக்கான சிறுகதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி :  ramask614@gmail.com

நடுவர்கள்

1.கவிஞர்.திரு.ரமணி(ஐயா)-     இந்தியா

2.வலைச்சித்தர்.திரு.திண்டுக்கல் தனபாலன்- இந்தியா

3.திரு.க.புவேனேந்திரன்-         பிரான்சு

(பட்டதாரி ஆசிரியர் தமிழ்த்துறை)

நிருவாகக்குழு

1.திரு.கில்லர்ஜீ-அபுதாபி

2.திரு.பாண்டியன்-இந்தியா

3.திரு.இராஜமுகுந்தன்-கனடா

View original post 31 more words

Advertisements

8 thoughts on “தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015

  • தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
   மிக்க நன்றி.

 1. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா!

  நல்ல முயற்சி! நிறைவுற நடந்திட வாழ்த்துகிறேன்!

  • தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
   மிக்க நன்றி.

 2. உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  போட்டியில் பங்குபெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
   மிக்க நன்றி.

 3. வணக்கம்

  நமது பணி சிறக்க வாழ்த்துக்கள் சிறுகதை தலைப்பு-
  (அந்தப் பண்டிகை நாளில்…….)
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  • தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
   மிக்க நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.