மதியுரை (ஆலோசனை) வழங்குங்கள்!

மதிப்பிற்குரிய வலைப்பதிவர்களே!

வலைப்பதிவர்களின் சிறந்த தளங்களைத் திரட்டிப் பேணுவதோடு நின்றுவிடாமல் தமிழ் மொழி ஆய்வுப் (ஆராய்ச்சிப்) பதிவுகளையும் திரட்டிப் பேணுவதே எனது நோக்கமாகும். இவற்றை எனது யாழ்பாவாணன் வெளியீட்டகம் தளத்தில் ஒவ்வொன்றாக அறிமுகம் செய்யவும் எண்ணியுள்ளேன். மேலும், தேடுபொறிகளூடாகத் தேடும் வேளை நிரல் (List) படுத்தவும் ஒழுங்கு செய்கின்றேன். அதனால், உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண ஓர் எள்ளு அளவேனும் முயற்சி எடுத்ததாக நான் நம்புகிறேன்!

இதனை நிறைவேற்றவே http://2tamil.tk/ என்ற தளத்தை வடிவமைக்கிறேன். இதன் ஒரு பகுதியாகவே http://2tamil.tk/ts4u இருக்கும். மேற்படி இரு இணைப்புகளையும் சொடுக்கிப் படித்த பின், எனது முயற்சிகளை மேம்படுத்த உதவும் மதியுரை (ஆலோசனை) வழங்குங்கள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்

Advertisements

10 thoughts on “மதியுரை (ஆலோசனை) வழங்குங்கள்!

  • இது தனியொருவர் முயற்சி அல்ல, எல்லோரும் இணைந்த கூட்டு முயற்சி. இத்தளம் வடிவமைப்பு செய்து முடிந்ததும் எல்லோரும் தங்கள் ஆய்வுப் பதிவுப் பதிவுகளை இதில் இணைக்க முடியுமே!

   தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
   மிக்க நன்றி.

 1. பலப்பல பதிவுகளை வழங்கியமைக்கு நன்றி! படித்துப் பார்த்து தெரிவிக்க கால அவகாசம் கொடுக்கவும்.நன்றி!

  • இவை மாதிரிப் பதிவுகளே!. இத்தளம் வடிவமைப்பு செய்து முடிந்ததும் எல்லோரும் தங்கள் ஆய்வுப் பதிவுப் பதிவுகளை இதில் இணைக்க முடியுமே!

   தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
   மிக்க நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.