நாங்க ஆங்கிலம் பேச அவங்க தமிழ் பேசுறாங்க…

தமிழர் புலம் பெயர்ந்து வாழ்வதால் அவ்வவ் நாட்டவரும் தமிழ் அறிய வாய்ப்பு இருந்திருக்கிறது. ஆயினும், அவர்களுக்கு விருப்பம் இருந்திருக்க வேண்டுமே! இதோ ஜேர்மன் நாட்டவர் தமிழ் பேசுறாங்க… எங்கே நம்மாளுகள் போயிட்டினம்? பிறமொழி கலந்து பேசும் நம்மாளுகளே, இந்த ஜேர்மன் நாட்டவரைப் போல நற்றமிழ் பேச முன் வாருங்கள்.

இந்த ஒளி-ஒலிப் பதிவை முகநூலில் F¸¸l Mó Lîv¸ என்ற நண்பர் “தமிழ் பேசுவதையே தரக்குறைவாக நினைக்கும் தமிழர்களிடையே யாழ்ப்பாணத்துத் தமிழ் பேசும் ஜேர்மன் நாட்டுப் பெண் கண்டிப்பா பாருங்க… Share பண்ணுங்க….” என்று பதிந்திருந்தார். நாம்மாளுகள் இந்த ஒளி-ஒலிப் பதிவைப் பார்த்த பின்னராவது தூயதமிழ் பேச முன்வருவா்கள் என நம்புகிறேன்.

Advertisements