யாழ்பாவாணனின் மின்நூலைப் படிக்கலாம் வாங்க!

எனது யாழ்பாவாணன் வெளியீட்டகம் வலைப்பூவில் வெள்ளி, 26 செப்டெம்பர் 2014 அன்று “எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள்” என்ற மின்நூலை வெளியிட்டுள்ளேன். 2010 இலிருந்து வலைப்பூக்களில் பதிவிட்ட சில பதிவுகளையே இம்மின்நூலில் தொகுத்துள்ளேன். எனது மின்நூலைப் பற்றி நான் சொல்வது அழகல்ல. எனது மின்நூலைப் படித்த பின் நீங்களே உங்கள் தளங்களில் உங்கள் ஆய்வுரைகளை நண்பர்களுடன் பகிரலாம்.

எனது மின்நூலைப் பதிவிறக்க இணைப்புக் கொடுத்திருக்கிறேன்.
எனது மின்நூலைப் பிளாஷ் வியூவரில் படிக்க இணைப்புக் கொடுத்திருக்கிறேன்.
எனது மின்நூலின் PDF பதிப்பை விரித்துப் படிக்க வசதி செய்துள்ளேன்.
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்வையிடலாம்.
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html

இம்மின்நூல் பற்றிய உங்கள் மதிப்பீடு என்னவாயிருக்கும். அதனைப் பின்னூட்டத்தில் தெரிவிக்க மறக்கவேண்டாம். அவை தான் எனக்கு நல்வழிகாட்டலாக இருக்குமன நம்புகிறேன்.

Advertisements