தமிழ் பேணுவோமெனக் கும்மியடி!

தமிழ் படித்தவர்கள் சொல்வார்கள், தமிழுக்குள் எத்தனையோ அழகுண்டு என்று! நாட்டார் பாடல்களில் அந்த அழகை நீங்கள் காணலாம். அதேவேளை நல்ல இசை கூட அதில் இருக்கும். அப்படியொரு சுவையான நாட்டார் பாடல் அமைப்பை வேதாவின் வலையில் கும்மியடி என்ற தலைப்பில் படித்தேன்.

அறிஞர் தமிழ் பேணுவோமெனக் கும்மியடி என்ற நோக்கில் எழுதியது போல் எண்ணினேன். அப்படித் தான் அவர் ஆக்கிய எண்ணங்களை நாம் பகிர்ந்து கொள்வோம். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படித்த பின் உங்கள் கருத்தைக் கூறுங்களேன்.

http://wp.me/pYIP1-36X

Advertisements

4 thoughts on “தமிழ் பேணுவோமெனக் கும்மியடி!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.