நகைச்சுவை எழுதுவோருக்கு ஜோக்காளி தளம் உதவுமே!

உலகெங்கும் தூய தமிழ் பேண உதவும் வகையில் எழுதுவோருக்கான வழிகாட்டல் பதிவுகளை எழுதி வருகிறேன். அந்த வகையில் கீழ்வரும்
பதிவுகளைப் படித்திருப்பீர்கள்.

நகைச்சுவை எழுதலாம் வாருங்கள்
http://wp.me/pTOfc-66

அறிஞர்களின் நகைச்சுவையை அறிவோமா?
http://wp.me/pTOfc-68

ஆயினும், எனது யாழ்பாவாணன் வெளியீட்டகம் http://yppubs.blogspot.com/ ஊடாக நகைச்சுவைக்கெனத் தனி வலைப்பூவாக உலாவும் ஜோக்காளி தளத்தை அறிமுகம் செய்திருக்கிறேன். ஒரு நகைச்சுவை எழுதுவது என்பது எவ்வளவு சிக்கல் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஜோக்காளி தள அறிஞர் எப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நகைச்சுவை எழுதுகிறாரோ எனக்குத் தெரியாது. ஆனால், நாளுக்கொரு கருவோடு எழுதிய நல்ல நகைச்சுவைகளில் சில உங்கள் பார்வைக்குத் தந்துள்ளேன். அவை உங்களுக்கு நல்ல பயிற்சிகளாக இருக்குமென நம்புகிறேன். சரி! கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படியுங்களேன்.

மூளைக்கு வேலை தரும் வலைப்பூ
http://yppubs.blogspot.com/2014/07/blog-post_6.html

 

Advertisements

2 thoughts on “நகைச்சுவை எழுதுவோருக்கு ஜோக்காளி தளம் உதவுமே!

  1. ஜோக்காளி வலைப்பூ மூளைக்கு வேலை தருதா ?என்னாலேயே நம்பவே முடியலையே !
    ஜோக்காளி தளத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து உள்ளீர்கள் ,மிக்க மகிழ்ச்சி !
    பிற மொழிச் சொற்கள் குறைத்துக் கொள்ள வேண்டுமென்கிற உங்கள் ஆலோசனையை கவனத்தில் கொள்கிறேன் !
    நன்றி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.