தமிழ் ஊடகங்கள் பின்பற்றுமா?

“தமிழ் ஊடகங்களுக்குத் தாழ்மையான வேண்டுகோள்” என்ற கிரி வலைப்பூப் (giriblog) பதிவின் ஆய்வு எனக்குப் பயனுள்ளதாகப் பட்டது. இதனை முதலில் இலங்கை, இந்திய ஊடகங்களும் அடுத்துப் புலம்பெயர் நாட்டு ஊடகங்களும் பின்பற்றுமா?

ஊடகங்கள் வருவாயில் குறியாய் இருக்காமல்
மொழிப்பற்று, நாட்டுப்பற்று, ஒற்றுமையை என
நல்லவை செய்ய முன்வரும் முன் – தாம்
ஆங்கிலம் இன்றிய தமிழில் வெளியிடலாமே!

ஊடகங்களின் பார்வைக்கு:
தமிழ் ஊடகங்களுக்குத் தாழ்மையான வேண்டுகோள்
http://www.giriblog.com/2014/06/request-to-tamil-media.html

ஊடகங்கள் விரும்பினால்:
தமிழ் + ஆங்கிலம் = தமிங்கிலம்
http://wp.me/pTOfc-as

தமிங்கிலம், தமிங்கிலிஸ் மொழியில் வெளியிடாமல் தூயதமிழில் வெளியிட ஊடகங்கள் எல்லாம் முன்வர வேண்டும். இல்லையேல் இன்று கிரி வலைப்பூ (giriblog) முன்வைத்தது போல நாளை இன்னும் பலர் இதே முடிவை முன்வைப்பார்கள் என நம்புகிறேன்.

Advertisements