புதுக்கோட்டையில் இருந்து உலகெங்கும் வரை…

இனிய தமிழ் உறவுகளே! உலகெங்கும் இணைய வழித் தமிழ்ப் பரப்பிப் பேணும் பணிக்கு ஊக்குவிக்கும் செயலாக “இணையத் தமிழ்ப் பயிற்சிப் பட்டறை” என்ற நிகழ்வை வரவேற்கிறேன்.

ஈழத் தமிழரின் தொப்புள் கொடி உறவான தமிழக உறவுகளே! “இணையத் தமிழ்ப் பயிற்சிப் பட்டறை” என்ற நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள். உலகெங்கும் இணைய வழித் தமிழ்ப் பரப்பிப் பேணும் பணியில் இறங்குங்கள். உங்களுடன் நானும் இணைகின்றேன்.

உலகத் தமிழறிஞர்களே! “இணையத் தமிழ்ப் பயிற்சிப் பட்டறை” என்ற நிகழ்வின் விரிப்பைக் கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படியுங்கள். இவ்வாறு நீங்களும் உங்களிட உறவுகளுக்கு ‘இணையத் தமிழ்ப் பயிற்சிப் பட்டறை’ நடாத்த முன்வாருங்கள். அப்போது தான் உலகெங்கும் இணைய வழித் தமிழ்ப் பரப்பிப் பேணும் பணியை விரிவாக்கலாம்.

இணையத்தில் தமிழ் எழுதப் பயிற்சிப் பட்டறை – புதுக்கோட்டை

மேலுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படித்த பின், உங்கள் நட்புகளுக்கும் பகிருங்கள்.

Advertisements