முனைவர் இரா.குணசீலன் அறிமுகம் செய்யும் தமிழின் சிறப்பு (கானொளி)

வேர்களைத்தேடி http://www.gunathamizh.com/2014/04/blog-post_10.html என்ற தளத்தில் முனைவர் இரா.குணசீலன் அறிமுகம் செய்யும் தமிழின் சிறப்பு கானொளியைப் பாருங்கள்; கேளுங்கள். அறிஞர் “முகநூலில் தான் கண்ட இந்தக் கானொளி; தன் நட்பு வட்டம் முழுவதும் சென்று சேர வேண்டும்” எனத் தனது பதிவில் அடிக்குறிப்பிட்டுள்ளார். உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழனும் தெரிந்திருக்க வேண்டிய தமிழின் சிறப்பை இக்கானொளியில் பார்க்க முடிகிறது; கேட்க முடிகிறது.

எனதருமை உறவுகளே! முனைவர் இரா.குணசீலன் அவர்கள் விருப்புப் போலவே, தமிழின் சிறப்பை எல்லோரும் அறியச் செய்யுங்கள். இக்கானொளியில் தமிழில் இருந்து பிறப்பெடுத்த எல்லா மொழிகளையும் கேட்கக்கூடியதாக இருக்கிறது. தொன்மைத் தமிழ் பற்றிச் சுருங்கிய வேளை விரிவாய் விளக்கும் இக்கானொளியைப் பாருங்கள்; கேளுங்கள்.

Advertisements

2 thoughts on “முனைவர் இரா.குணசீலன் அறிமுகம் செய்யும் தமிழின் சிறப்பு (கானொளி)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.