2014 தைப்பொங்கல் பரிசாக

2014 தைப்பொங்கல் நாளிலிருந்து உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண விரும்பும் பதிவர்கள் blogger அல்லது wordpress இல் தமது பெயரில் வலைப்பூ நடாத்த மதியுரை வழங்குவதோடு ஒத்துழைப்பு வழங்கவும் உங்கள் யாழ்பாவாணன் காத்திருக்கின்றார்.

2014 தைப்பொங்கல் நாளிலிருந்து தமிழ் வலைப்பூக்கள், வலைத்தளங்கள் ஆகியவற்றைத் திரட்டித் தனித் தளமொன்றில் பேண உங்கள் யாழ்பாவாணன் திட்டமிட்டிருக்கிறார். முகவரி:  http://thamizha.2ya.com/   நீங்களும் இணையலாம்; உங்களுக்குத் தெரிந்த தமிழறிஞர்களையும் இத்தளத்தில் இணைத்து உதவலாம்.

உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம். எல்லோருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

Advertisements

2 thoughts on “2014 தைப்பொங்கல் பரிசாக

 1. வணக்கம்
  தங்களின் சேவை மதிக்கதக்கது… பணி சிறப்பாக நடைபறெ எனது வாழ்த்துக்கள்…. எப்போதும் நம்மொழிக்காக எந்தவகையிலும் வரவேற்பு இருக்கும் என்னிடத்தில் .. ஏதும் என்றால் மின்னஞ்சல் செய்யுங்கள்
  எப்போதும் உதவ தயார்….அண்ணா…

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  • தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்து
   தங்களுடன் இணைந்து தமிழைப் பேண விரும்புகிறேன்.
   தேவை வரும் போது தொடர்புகொள்கிறேன்.
   எனக்கு உதவ முன்வந்தமைக்கு மிக்க நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.