எனது வலைப்பூக்களை அறிமுகம் செய்துவைத்தோருக்கு நன்றி.

அன்பான உறவுகளே!
எனது https://yarlpavanan.wordpress.com/ என்ற வலைப்பூவை இலங்கை வசந்தம் FM வானொலி தனது தூவானம் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளதாக நண்பர் தனுஷ் நடைபேசியில் தெரிவித்துள்ளார். வசந்தம் FM தூவானம் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, வசந்தம் FM விரும்பிகளும் பயனடைய வாழ்த்துகிறேன்.

முன்னொரு நாள் வலைச்சரம் (http://blogintamil.blogspot.com/) தளத்தில் மதிப்புக்குரிய அருணா செல்வம் அவர்கள் ஆசிரியராகப் பணியாற்றிய வேளை எனது யாப்பறிந்து பாபுனைய வாருங்கள் (http://paapunaya.blogspot.com/) தளத்தை அறிமுகம் செய்திருந்தார். அவருக்கும் இந்நேரம் நன்றியைக் கூறுகிறேன்.

இவ்வாறு எனது வலைப்பூக்களை அறிமுகம் செய்துவைக்கும் பெரியோர்களுக்கும் நன்றி.

மேலும், 2014 தைப்பொங்கல் பரிசாக http://thamizha.findforum.net/ அல்லது http://thamizha.2ya.com/ என்ற முகவரியில் “தமிழா! நாம் பேசுவது தமிழா!” என்ற ஒரு கருத்துக்களத் தளத்தை முன்வைக்கின்றேன். நீங்களும் இணையலாம்; உங்களுக்குத் தெரிந்த தமிழறிஞர்களையும் இத்தளத்தில் இணைத்து உதவலாம்.

Advertisements

4 thoughts on “எனது வலைப்பூக்களை அறிமுகம் செய்துவைத்தோருக்கு நன்றி.

  1. அன்பான யாழ்பாவாணன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் தமிழ்-பண்பாடு பேணும் பணி தொடரட்டும். தங்களுக்கும் தங்களின் அன்பான குடும்பத்தினர், நண்பர்களுக்கும் என் இனிய உழவர் திருநாள் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் – நா.முத்துநிலவன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.