நற்றமிழ் பேணும் வழிகள்

1.பிற மொழிச் சொற்களை நமது பேச்சு, எழுத்து வழக்கிலிருந்து நீக்குதல்.
2.தமிழ் வேர்ச் சொற்களை நமது பேச்சு, எழுத்து வழக்கில் பழக்குதல்.
இலகுக் குறிப்பு :-
ஷ,ஸ,ஹ,ஜ,க்ச,சிறி ஆகிய 6 வடமொழி எழுத்து உச்சரிப்பு இன்றிய சொற்களை நமது பேச்சு, எழுத்து வழக்கில் பயன்படுத்த முயன்றால் கூட ஓரளவு நற்றமிழைப் பேணலாம்.
உதவி:-
மாற்று வழிகள் ஏதுமிருப்பின் நீங்களும் தெரிவிக்கலாம்.

Advertisements