வணக்கம் உலகத் தமிழர்களே

உலகெங்கும் தூய தமிழைப் பரப்பவும் பேணவும் அதற்கு உதவும் வகையில் இவ்வலைப்பூப் பக்கத்தினூடாக எனது முயற்சிகளை வெளிப்படுத்தவும் அறிஞர்களின் நூல்களைப் பகிரவும் வலைப்  பதிவர்களின் கருத்துக்களைப் பரிமாறவும் இவ்வலைப்பூவைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளேன். அன்பிற்கினிய இணையத்தள வாசகர்களே, பதிவர்களே உங்கள் ஆதரவை விரும்புகிறேன்.

உலகெங்கும் தூய தமிழைப் பரப்புவோம்!

உலகெங்கும் தூய தமிழைப் பேணுவோம்!

உலகமே எங்கள் தமிழை உச்சரிக்கட்டும்!

 

Advertisements