தமிழ் மொழி வாழ்த்து

மகாகவி சுப்ரமணிய பாரதியார் எழுதிய
தமிழ் மொழி வாழ்த்து

paavalar_bharathi

தான தனத்தன தான தனத்தன
தான தந்தா னே

1.வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!

2.வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!

3.ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!

4.எங்கள் தமிழ்மொரி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே!

5.சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!

6.தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!

7.வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே!

8.வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!

இப்பாடலை mp4 கோப்பில் எனது யூடியூப் விருப்பத்தேர்வாகக் களஞ்சியப்படுத்தி உள்ளேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்வையிடலாம்.
https://www.youtube.com/watch?v=PleFyGiBmiw&list=FL4GrenMOzLV1IZIRc3KB0CQ&index=1

3 Responses

 1. அய்யா உங்கள் பதிவை velichaveedu.com இல் பதிவு செய்துள்ளேன்.நன்றிகள்
  http://www.velichaveedu.com/np-11216-08/

  Like

 2. Asokan
  S/o Arumugam
  Pm .set
  Gudiyattam

  Like

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். உங்கள் யாழ்பாவாணன்.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: