கலைக்களஞ்சியங்கள்

Thamizh Encyclopaedias

தமிழ் கலைக்களஞ்சியங்கள்

இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் உயர்வகுப்பு மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விரிவரையாளர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் என எல்லோருக்கும் இணையம் உதவுகின்றது. எடுத்துக்காட்டாக, விரும்பியோர் கூகிள் தேடற்பொறியில் விரும்பிய தலைப்பை இட்டுத் தேடிக்கொள்ளலாம். கூகிள் தேடற்பொறியில் தேடலுக்கான வழிகளை கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிவிறக்கலாம்.

http://www.googleguide.com/advanced_operators.html

தேடற்பொறிகள் தகவல் கிடங்குகளுக்குள் நுழைந்து விரும்பியோர் தேடும் தகவலை வழங்கும் இணைய முகவரிகளைத் தமது பக்கத்தில் தொகுத்துக் காட்டுகின்றன. தகவல் கிடங்குகளுக்கு எடுத்துக்காட்டாக, கலைக்களஞ்சியங்களை நான் குறிப்பிட விரும்புகிறேன். கலைக்களஞ்சியங்கள் தேடற்கரிய அறிவைச் சேமித்து வைத்திருக்கும் வைப்பகங்களே! நீங்கள் தேடும் தகவலை அவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

இங்கு மூன்று நூல் களஞ்சியங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இவை தேடற்கரிய நூல்களையும் ஆவணங்களையும் திரட்டிப் பேணுகின்றன. இவற்றில் விரும்பிய நூல்களைத் தேடிக் கண்டு பிடித்து விரித்துப் படிக்கலாம்; பதிவிறக்கியும் பயன்படுத்தலாம்.

நாளுக்கு நாள் உங்கள் அறிவையும் திறமையையும் வளர்த்துக்கொள்ள இவற்றைப் பாவித்துப் பயனடையுங்கள். சில கலைக்களஞ்சியங்களையே எம்மால் தரமுடிந்தது; அவற்றைச் சொடுக்கிப் பார்வையிடலாம். உங்களுக்குத் தெரிந்த பிற தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் இணைய முகவரிகளை எமக்கு மின்னஞ்சலில் (yarlpavanan@hotmail.com) அனுப்பினால், நாம் இப்பக்கத்தில் சேர்த்துக்கொள்வோம்.

தமிழ் மின்நூலகம்

இலங்கை நூலகச் செயற்திட்ட நூல்கள்

இந்திய-தமிழக மதுரைச் செயற்திட்ட நூல்கள்

தமிழ் – தமிழ் அகரமுதலி

தமிழ் – ஆங்கில சொல் களஞ்சியம்

ஆங்கில – தமிழ் சொல் களஞ்சியம்

தமிழ் அகரமுதலிகள்

பொது அறிவுக்களஞ்சியம்

கணியத் தமிழ்

தமிழ் வளர்ச்சிக்கழகம்

தமிழ் திறனாய்வுக் கலைக்களஞ்சியம்

தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழ் விக்கிப்பீடியா

குழந்தைகள் கலைக்களஞ்சியம்

தமிழ்க் கலைக்களஞ்சியங்கள்

தமிழ் மருத்துவக் களஞ்சியம்

தமிழ் சூழலியல் களஞ்சியம்

தொழில் நுட்பக் களஞ்சியம்

களஞ்சியம்

தமிழ் வலைத்தளங்களின் பட்டியல்

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். உங்கள் யாழ்பாவாணன்.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: